கத்தி – ஆயுதங்கள் வைக்கக் கூடாது.
சுயம்பு கோவில்கள் வாசலுக்கு நேர் கூடாது.
வாசலுக்கு எதிரில் நெருப்பு கூடாகு.
வாசலுக்கு எதிரில் புகை போக்கி கூடாது.
வாசலுக்கு எதிரில் பாசம் பிடித்த ஈர நிலம் கூடாது.
வாசலுக்கு எதிரில் நோயாளி படுக்கக் கூடாது.
மிருகங்களை காம்பவுண்டுக்குள் அதைக்கக் கூடாது.
வாசலுக்கு எதிரில் யாரும் படுத்துறங்கக் கூடாது.
பெரிய மரங்கள் – அதன் நிழல் வாசலுக்கு எதிரில் கூடாது.
வீதி மூலைக்குத்து வாசல் நேர் எதிர் கூடாது.
வாசலுக்கு எதிரில் வீதி முனை இருக்கக் கூடாது.





Leave a Reply