முகப்பு › Vastu › வாங்கும் போது கவனிக்க வேண்டிய பலன் தராத தீய மனைகள்!!
Vastu

வாங்கும் போது கவனிக்க வேண்டிய பலன் தராத தீய மனைகள்!!

வாங்கும் போது கவனிக்க வேண்டிய பலன் தராத தீய மனைகள்!!

பாறைகள் மேல் கட்டும் மனை.

ஏரி – குளங்களுக்குள் கட்டும் மனை.

முனைகள் சந்திப்பில் கட்டும் மனை.

வடக்கு உயர்ந்த மனை.

கடனாம் விற்கப்படும் மனை.

தெருக்குத்தில் அமையும் மனை.

வீதி தொடராத இடத்து மனை.

நீச வாசல் அமையும் மனை.

வட்ட – முக்கோண  மனைகள்.

கோவில் சொத்துகளின் மனைகள்.

பட்டா – சிட்டா –இல்லாத மனைகள்.

தோண்டினால் எலும்புகள் கிடைக்கும் மனை.

நடுப்பகுதி பள்ளமாக உள்ள மனை.

கெட்ட வாடை உள்ள மண் மனைகள்.

தண்ணீர் தேங்கும் மனைகள்.

சுடுகாடு இடுகாடு இருந்த பூமி மனைகள்.

தார்சாலைக்கு தாழ்வாக  உள்ள மனைகள்.

கோவில் நிழல் விழும் மனைகள்.

வியாதிகள் இருந்த இடத்து மனைகள்.

வாழ்ந்து கெட்டவரின் பெயர் மனைகள்.

புற்று உள்ள மனைகள்.

ஏலத்துக்கு வந்த மனை.

மந்திர தந்திரக்காரர்கள் இருந்து மனை.

வில்லங்க சான்றிதழ் சரியில்லாத மனை.

மேற்கு பார்த்த மனை சில பிரச்சனைகள் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *