Temple Vision
செல்வம் அருளும் லட்சுமி தீர்த்தம்..சிக்கல் தீர்க்கும் சிங்கவரம் ஸ்ரீரெங்கநாத பெருமாள் கோவில்..!
பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் தந்தையான ஸ்ரீசிம்மவிஷ்ணு ஆட்சி செய்துகொண்டிருந்த காலகட்டம். அவரது செஞ்சி அரண்மனைக்கு அருகே எழில் மிகு மலர்வனம் ஒன்று அமைந்திருந்தது.
October 22, 2023
