மனைப் பொருத்தம் கணிப்பான்

உங்கள் மனை/வீட்டு அளவிற்கான 15 வகை பாரம்பரிய மனைப் பொருத்தங்கள் & பலன்கள்

நீளம் × அகலம் = மொத்த சதுரடி. (நேரடியாக சதுரடி தெரிந்தால் நீளத்தில் அதையும் அகலத்தில் 1-ஐயும் போடலாம்.)

மனைப் பொருத்த முடிவுகள்

மனைப் பொருத்தங்கள்வரும் பொருத்தங்களின் பெயர்அதற்கான பலன்

குறிப்பு: இந்தக் கணக்கீடு "மனையடி சாஸ்திரம்" (ஜோதிடர் வே. சங்கர்) நூலில் கொடுக்கப்பட்டுள்ள பாரம்பரிய சூத்திரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது — 15 பொருத்தங்களும் (கர்ப்பம் முதல் பஞ்சகம் வரை) இதில் கணக்கிடப்படுகின்றன. இது ஒரு பாரம்பரிய தகவல் கருவி மட்டுமே; வீடு கட்டும் இறுதி முடிவிற்கு முன் தகுதியான ஜோதிடரையும் கட்டிடக் கலைஞரையும் கட்டாயம் அணுகவும்.